சிவகங்கையில் நவ. 27 இல் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவ. 27 ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்து









