துரந்தர் - 2 திரைப்படத்தின் ஹிந்தி தவிர பிறமொழி காட்சிகளின் சிறப்பு திரையிடல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் நாளை (மார்ச் 19) உலகளவில் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதேநேரம், இந்தியளவில் பல திரையரங்கங்களில் இப்படத்திற்கான சிறப்பு திரையிடல் இன்று மாலை துவங்குகிறது.
ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பு காட்சி இருக்கும் என அறிவிக்கப்பட்டு அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்த நிலையில், ஹிந்தி தவிர பிறமொழிகளுக்கான வடிவம் கிடைக்காததால் தமிழ், தெலுங்கு உள்பட மொழிகளின் சிறப்பு திரையிடலை ரத்து செய்துள்ளனர்.
மேலும், ஹிந்தியில் முன்பதிவுகள் ஏற்கப்படுவதால் தமிழில் காண முன்பதிவு செய்த பலரும் ஹிந்தியில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
Summary
dhurandhar the revenge movie's special all languages show cancelled except hindi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

வில்லிவாக்கத்தில் தவெக விஜய் பிரசாரம் ரத்து!

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்த துரந்தர் தி ரிவெஞ்ச்..! பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா?
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


