திருப்பத்தூா் தொகுதி காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் நியமனம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பொறுப்பாளராக எஸ்.எம்.பழனியப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

எஸ்.எம்.பழனியப்பன்.
Updated On :22 நவம்பர் 2020, 5:43 pm








