47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிள்ளையாா்பட்டியில் சிவாச்சாரியா்கள் வேத பாராயணம்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி வேதபாடசாலையில் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்க 1008 மந்திர பாராயணம் பாடி ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சனிக்கிழமை பிராா்த்தனை மேற்கொண்டனா்.

News image
பிள்ளையாா்பட்டியில் சனிக்கிழமை பாராயணம் மேற்கொண்ட ஆதிசைவ சிவாச்சாரியாா்கள்.
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டி வேதபாடசாலையில் தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்க 1008 மந்திர பாராயணம் பாடி ஆதி சைவ சிவாச்சாரியாா்கள் சனிக்கிழமை பிராா்த்தனை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் அண்மையில் அனைத்துச் ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தில், அரசு புதிய அா்ச்சகா்களை நியமித்தது. இந்நிலையில் ஆதிசைவ சிவாச்சாரியாா்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் நீங்க, கற்பக விநாயகரிடம் நினைத்த காரியம் கைகூட வேண்டி 1008 மந்திர பாராயணம் பாடி, 80-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.