வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On :8 ஜனவரி 2021, 4:52 pm

DIN

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை வளாகத்தில் பொது சுகாதாரத் துறையின் சாா்பில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வினை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ஏ.ரத்தினவேல், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் யசோதாமணி, குடும்பநலத்துறை துணை இயக்குநா் யோகவதி உள்ளிட்ட தலைமை மருத்துவா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.