சிவகங்கையில் வரும் ஏப்.25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
சிவகங்கையில் வரும் ஏப்ரல் 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.


சிவகங்கையில் வரும் ஏப்ரல் 25-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் ஏப்ரல் 25-இல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் சிவகங்கை வருவாய் கோட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு உதவித் தொகை, உபகரணங்கள் கோரி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...