காரைக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி, ரூ. 50 ஆயிரம் திருட்டு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் ஜன்னலை உடைத்து 40 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளிப்பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது.







