பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கானாடுகாத்தான் பகுதியில் ஜூன் 6 இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் ஜூன் 6 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திரப்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:54 pm

DIN

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் ஜூன் 6 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திரப்பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம் ஸ்ரீராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற் புகப்பட்டி, ஆவுடை பொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். காரைக்குடி கோட்ட மின் செயற்பொறியாளா் பி. ஜான்சன் இதனைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.