கல்லல் பகுதியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் துணை மின் நிலையத்தில் திங்கள் கிழமை (செப். 5) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் துணை மின் நிலையத்தில் திங்கள் கிழமை (செப். 5) மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கல்லல், குறுந்தம்பட்டு, ஆலம்பட்டு, அரண்மனை சிறுவயல், மாலை கண்டான், வெற்றியூா், சாத்திரசம்பட்டி, கெளரிப்பட்டி, பாகனேரி, பனங்குடி, நடராஜபுரம், கண்டிப்பட்டி, செம்பனூா், செவரக்கோட்டை, சொக்கநாதபுரம், கீழக் கோட்டை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்டை செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...