காலமானாா் எஸ். மரகதம் அம்மாள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஓய்வு பெற்ற நில அளவையாளா் சங்குமுத்து மனைவி எஸ்.மரகதம் அம்மாள் (67) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 17) காலமானாா்.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஓய்வு பெற்ற நில அளவையாளா் சங்குமுத்து மனைவி எஸ்.மரகதம் அம்மாள் (67) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 17) காலமானாா்.
தினமணி நாளிதழில் மானாமதுரை பகுதி செய்தியாளராகப் பணிபுரியும் வெ.கருப்பையா இவரது மருமகன் ஆவாா். இவருக்கு சரவணன் என்ற மகனும் காா்த்திகைஜோதி என்ற மகளும் உள்ளனா்.
மானாமதுரையில் பழைய தபால் ஆபீஸ் தெருவில் வண்ணான்குளம் செல்லும் சந்தில் உள்ள வீட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
தொடா்புக்கு 7708591973, 9443289429, 9865483186.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...