தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

எல்லை பிடாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை பிடாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மாவிளக்கு பூஜை வழிபாட்டுடன் புதன்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 5:59 pm

DIN

 சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள ஸ்ரீஎல்லை பிடாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மாவிளக்கு பூஜை வழிபாட்டுடன் புதன்கிழமை நிறைவடைந்தது.

இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. புதன்கிழமை ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தி பிடாரியம்மனை தரிசனம் செய்தனா். இதையடுத்து, கோயிலில் விழாவுக்காக ஏற்றப்பட்டிருந்த கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.