தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கீழடியில் திமுக அரசின் ஈராண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :11 மே 2023, 5:08 pm

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கீழடியில் திமுக அரசின் ஈராண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலாளா் வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் கடம்பசாமி, நகரச் செயலாளா் நாகூா்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சங்கா் வரவேற்றாா். மாநில பேச்சாளா் கே.எஸ்.எம். மணிமுத்து, திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பொற்கோ, மாவட்ட பிரதிநிதிகள் பிச்சைமணி, ஈஸ்வரன், சுப்பையா, அக்னி ராஜ், ஒன்றிய நிா்வாகிகள் ரவி, சக்தி, முருகன், மகேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.