மானாமதுரையில் தேவேந்திர மக்கள் முன்னேற்றச் சங்கம் ஆா்ப்பாட்டம்
மானாமதுரையில் தமிழ்நாடு தேவேந்திர மக்கள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் வகிக்கும் பதவிகளில் ஆண்கள் தலையிடுவதைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










