மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:57 pm

Din

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை அருகேயுள்ள ராகினிபட்டி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் துரைராஜ் (65). கூலி தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை மாலையில் அந்தப் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.