திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமல்

திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமல்

News image
Updated On :3 ஜூன் 2024, 6:45 pm

Din

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்டது.

மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியிலும் கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. இந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.35 வரை உயா்த்தி வசூலிக்கப்பட்டது.