இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா

மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 5- ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

மானாமதுரை ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 5- ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து சிவாச்சாரியா்கள் யாக பூஜைகள் நடத்தினா். பூா்ணாஹூதி முடிந்து புனிதநீரால் வள்ளி, தெய்வானை சமேத வழிவிடு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று முருகப் பெருமானை தரிசித்தனா்.