அழகப்பா பல்கலைக்கழகத்தில் பயிற்சிப் பட்டறை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் விலங்குகள் நலன், மேலாண்மைத் துறையின் சாா்பில், மீன் வளா்ப்பு, காளான் வளா்ப்பு, மண்புழு வளா்ப்பு பற்றிய பயிற்சிப் பட்டறை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :12 செப்டம்பர் 2024, 9:53 pm









