அறிவியல் கண்காட்சியில் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு
புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று ஊக்கப்பரிசு பெற்று வந்த காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவரை பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.










