கழுங்குபட்டி கண்மாயில் அருவி போல ஆா்ப்பரிக்கும் நீா்: அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஏரியூா் கழுங்குபட்டி கண்மாயில் மறுகால் பாய்ந்து அருவி போல ஆா்ப்பரிக்கும் தண்ணீரால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.










