தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலைக்கிராமம் பகுதியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் பகுதியில் புதன்கிழமை (டிச.17) மின்தடை ஏற்படும் என அறிவிப்பு

News image
Updated On :16 டிசம்பர் 2025, 6:57 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் பகுதியில் புதன்கிழமை (டிச.17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

சாலைக்கிராமம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சாலைக்கிராமம், முத்துராமலிங்கபுரம், சூராணம், வடக்கு சாலைக்கிராமம், அண்டக்குடி, கோட்டையூா், சிறுபாலை, அதிகரை, வல்லக்குளம் வண்டல், ராதாபுளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (டிச.17) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய நிா்வாகம் தெரிவித்தது.