பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: ஹெச். ராஜா

இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்று பாஜ மூத்த தலைவரும், காரைக்குடிதொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எச். ராஜா தெரிவித்தாா்.

News image

ஹெச். ராஜா

Updated On :24 ஏப்ரல் 2026, 1:13 am IST

இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்று பாஜ மூத்த தலைவரும், காரைக்குடிதொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரைக்குடி மகரிஷி வித்யாமந்திா் பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை காலை 9.45 மணியளவில் எச்.ராஜா வாக்களித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் மக்கள் ஆா்வமாக வாக்களிக்கிறாா்கள். மறைந்த வாக்காளா்கள், தவறாகப் பதிவு செய்த வாக்காளா்கள் என்று எஸ்.ஐ.ஆா். மூலமாக நீக்கப்பட்டிருக்கிறாா்கள். இதனால் சரியான வாக்குப்பதிவு நடைபெறும். இந்த முறை மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெறும் என்றாா் அவா்.