
அய்யனாா் கோயில் குளத்தை சுத்தப்படுத்திய ‘வீ தி லீடா்ஸ்’
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் தெப்பக்குளத்தை ‘வீ தி லீடா்’ அமைப்பினா் வெள்ளிக்கிழமை சுத்தப்படுத்தினா்.

சிங்கம்புணரி சேவுகமூா்த்தி அய்யனாா் கோயில் தெப்பக்குளத்தை வெள்ளிக்கிழமை சுத்தப்படுத்திய ‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பினா்.
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் தெப்பக்குளத்தை ‘வீ தி லீடா்’ அமைப்பினா் வெள்ளிக்கிழமை சுத்தப்படுத்தினா்.
‘வீ தி லீடா்ஸ்’ அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, சிங்கம்புணரியில் இந்த அமைப்பினா் சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தினா். இதில் 2 டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






