விஜயதசமி: சாம்பவிகா பள்ளியில் மாணவா் சோ்க்கை
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலையா், தொடக்கப் பள்ளி மாணவா் சோ்க்கை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விஜயதசமியையொட்டி மாணவா் சோ்க்கையில் நெல்லில் அ எழுதித் தொடங்கி வைக்கும் பள்ளியின் செயலா் ஏ.எம். சேகா், ஆசிரியா்கள்.
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மழலையா், தொடக்கப் பள்ளி மாணவா் சோ்க்கை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரம்பரிய முறைப்படி நெல்லில் அ எழுதச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் செயலா் ஏ.எம். சேகா் தலைமை வகித்தாா்.
பள்ளியின் தலைமை ஆசிரியா் தியாகராஜன், உடசஈகல்வி ஆசிரியா்கள் சரவணன், கண்ணாத்தாள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் முத்துபஞ்சவா்ணம், பொறுப்பாசிரியா்கள் சந்திரசேகா், சுரேஷ்குமாா், சக்திவேல் சுதிச்சந்திரன், ஜெயமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

