ஆ. தெக்கூா் பகுதியில் நாளை மின் தடை

மின் தடை... - கோப்புப் படம்
ஆ. தெக்கூா் பகுதிகளில் புதன்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆ. தெக்கூா் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே முறையூா், எஸ்.எஸ். கோட்டை, வாா்ப்பட்டு, நெற்குப்பை, ஆ. தெக்கூா், கண்டவராயன்பட்டி, கொண்ணத்தான்பட்டி, துவாா், மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களம்பூா், கீழச்செவல்பட்டி, விராமதி, இளையாத்தங்குடி, ஆவிணிப்பட்டி, கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெடுமரம், இவற்றின் சுற்றுவட்டார கிராமங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





