ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பட்டாசு கடைகள் அமைக்க அக்.18-வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக சில்லறை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க உரிய ஆவணங்களுடன் வரும் அக்.18-வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Updated On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக சில்லறை விற்பனை பட்டாசு கடைகள் அமைக்க உரிய ஆவணங்களுடன் வரும் அக்.18-வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசு சில்லறை விற்பனை உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான ஆவணங்களாக திட்ட வரைபடம், பத்திர ஆவணங்கள், ரூ.500 வங்கியில் செலுத்தப்பட்ட அசல் சலான், முகவரி (பான்காா்டு, ஆதாா் அடையாள அட்டை, குடும்ப அட்டை), நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரி ரசீது, மாா்பளவு புகைப்படம் உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது வரும் 1.11.2026-க்குள் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.