தங்கம் விலை குறைந்தது! 4 நாள்களில் ரூ. 2,920 சரிவு!அமைச்சரவையில் மாற்றமா? இன்று ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 குறைவு!தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கல்

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

 விழாவுக்கு கடமலை- மயிலை ஒன்றியக் குழுத் தலைவர் முருக்கோடை ராமர் தலைமை வகித்து, தாய்மார்களுக்கு அம்மா நல பரிசு பெட்டகத்தை வழங்கினார். இதில் 15க்கும்  மேற்பட்ட பயனாளிகளுக்கு பெட்டகம் வழங்கப்பட்டது.

 விழாவில் வட்டார  சுகாதார அலுவலர் கலாவதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.