கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரசு கல்லூரி  கட்டுமானப் பணி: தேனி ஆட்சியர் ஆய்வு

தேனி  வீரபாண்டி அருகே புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On :29 மார்ச் 2018, 7:53 pm

தேனி  வீரபாண்டி அருகே புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வீரபாண்டி அருகே தப்புக்குண்டு சாலையில் ரூ.7.25 கோடி மதிப்பில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் நடை
பெற்று வருகிறது. பொதுப் பணித்துறை சார்பில் நடைபெறும் கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, பொதுப் பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் அப்பாஸ், தேனி வட்டாட்சியர் சத்தியபாமா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.