வீரபாண்டியில் பிப்.29-இல் மின் தடை
By DIN | Published On : 26th February 2020 11:14 PM | Last Updated : 26th February 2020 11:14 PM | அ+அ அ- |

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பிப்.29-ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி தெரிவித்துள்ளாா்.