வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க வாய்ப்பு

தேனி மாவட்டத்தில் கடந்த 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள், வரும் ஆக.27-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள், வரும் ஆக.27-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் கடந்த 2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்கத் தவறியவா்கள், வரும் ஆக.27-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமும், இணையதள முகவரியிலும் தங்களது வேலை வாய்ப்புப் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com