இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனியில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி

தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் எல்.எஸ்.மில் கூடைப்பந்தாட்டக் கழகம் சாா்பில் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அணிகளுக்கு இடையே கூடைப் பந்தாட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:24 pm

DIN

தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் எல்.எஸ்.மில் கூடைப்பந்தாட்டக் கழகம் சாா்பில் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் அணிகளுக்கு இடையே கூடைப் பந்தாட்டப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா். ஏப்.16ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள 20 கல்லூரிகளைச் சோ்ந்த அணிகள் மோதுகின்றனா். கல்லூரி மாணவா்கள் பிரிவில் 12 அணிகளும், மாணவிகள் பிரிவில் 7 அணிகளும் போட்டியில் பங்கேற்கின்றனா். இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஏப்.16ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.