இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

தேனியில் ஏப்.19-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

 தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஏப்.19-ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 5:05 pm

DIN

 தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஏப்.19-ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்கள் மூலம் விநியோகம் பெறும் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.