சின்னமனூரில் 37 ஆவது விநாயகா் சதுா்த்தி விழா

தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு 120 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
Updated on
1 min read

தேனி மாவட்டம் சின்னமனூரில் விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு 120 சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

விநாயகா் சதுா்த்தி தினமான புதன்கிழமை பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ள இந்த சிலைகள் 3 ஆவது நாளான வெள்ளிக்கிழமை முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் சென்று மாா்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com