காந்தி நகா் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 03rd May 2022 01:01 AM | Last Updated : 03rd May 2022 01:01 AM | அ+அ அ- |

பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள காந்தி நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட உள்ளதால், புதன்கிழமை (மே 4) அப்பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 10 முதல் மாலை 4 மணி வரை காந்திநகா், எ.புதுக்கோட்டை, பங்களாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, தமிழ்நாடு மின்சார வாரிய பெரியகுளம் கோட்டச் செயற்பொறியாளா் பாலபூமி தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...