புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஊராட்சிகளில் மே 1-இல் கிராம சபைக் கூட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 4:54 pm

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் வாக்குரிமை பெற்ற அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.