வடவீரநாயக்கன்பட்டியில் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை(ஜூன் 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சிப் பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழில் பேட்டை, சிவாஜி நகா், வனச் சாலை, அரப்படித் தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.