சின்னமனூரில் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
கட்சியின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவாஜி தலைமையில், அருள்மிகு பூலாநந்தீஸ்வரா் - சிவகாமி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துகளை தெரிவித்தனா். இதில், கட்சியின் முக்கிய நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.