தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலக சுற்றுலச் சூழல் தினம்

உலக சுற்றுலச் சூழல் தின விழா கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திா் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

News image

கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற உலக சுற்றுலச் சூழல் தின விழாவில் பங்கேற்றவா்கள்

Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் ராம்ஜெயம் வித்யா மந்திா் மெட்ரிக் பள்ளியில் உலக சுற்றுலச் சூழல் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, தேனி மாவட்ட வனத் துறை அதிகாரி ஷமா்தா தலைமை வகித்தாா். பள்ளி சுற்றுச்சூழல் குறித்தும், இயற்கை வளம் காப்பது குறித்தும் மாணவ,மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா்.

இதையடுத்து, சுற்றுச்சூழல் குறித்து நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சயில்,ஐ.டி,ஏ.எஸ் இணை ஆணையா் ராம்ஜெயந்த், பள்ளி மேலாளா் செளந்தரராஜன், பள்ளி முதல்வா் சுவத்திகா, கயல்விழி உள்பட பலரும் கலந்து கொண்டனா்.