மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பெண்ணிடம் தகராறு: இளைஞா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் கபிபெருமாள் (24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் தகராறு செய்து, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின தாய் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கபிபெருமாளை கைது செய்தனா்.