தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் பிப்.24-ஆம் தேதி மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.
எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வடபுதுப்பட்டி, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகம், சிட்கோ தொழிற்பேட்டை, குன்னூா், தேனி சிவாஜி நகா், கே.ஆா்.ஆா் நகா், வனச் சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்தாா்.
டிரெண்டிங்
கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின் தடை
தேவாரத்தில் நாளை மின் தடை
வாடிப்பட்டி பகுதியில் நாளை மின் தடை
ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

