வைகை அணை பகுதிகளில் நாளை மின்தடை!

தேனி மாவட்டம், வைகை அணை பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின்தடை ஏற்படும் பகுதிகள்
Updated on

தேனி மாவட்டம், வைகை அணை பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.31) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வைகை அணை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி காரணமாக ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை புதூா், ஜல்லிபுத்தூா், மருகால்பட்டி, வைகை அணை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com