படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தாய், தங்கையை தாக்கியவா் கைது

கைது

Published On :

போடி அருகே தாய், தங்கையைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

போடிஅருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பில் வசிப்பவா் நாகலட்சுமி (50). இவரது கணவா் நாகராஜ் 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டாா். இவரது இரு மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனா். இளைய மகன் மதன்குமாா் (22), மகள் சிவசக்தி ஆகியோருடன் நாகலட்சுமி வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், மதன்குமாா் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமையும் இதே போல தகராறு செய்து நாகலட்சுமியையும், சிவசக்தியையும் தாக்கி, வீட்டிலிருந்த அரிவாள்மனையை எடுத்துக் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.