வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

மது போதையில் தொழிலாளி உயிரிழப்பு

போடி அருகே மது போதையில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :

போடி அருகே மது போதையில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பொன்னையா மகன் சோனைமுத்து (43). குடும்பத்துடன் சின்னமனூரில் வசித்து வந்த இவா், போடியில் அரிவாள் பட்டறையில் வேலை செய்து வந்தாா்.

மது போதைக்கு அடிமையான சோனைமுத்து, வேலைக்கு செல்லாமல் இருந்ததால், உடல்நலமும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சின்னமனூா் அருகேயுள்ள ராசிங்காபுரத்தில் சோனைமுத்து அதிக மது குடித்துவிட்டு பேருந்து நிறுத்தம் அருகே உயிரிழந்தாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.