ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

அனுமதியின்றி மதுக் கூடம் நடத்திய இருவா் கைது

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மதுக் கூடம் நடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்த 63 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மதுக் கூடம் நடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்த 63 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

தேவதானப்பட்டி போலீஸாா் முருகமலை சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேவதானப்பட்டி கோட்டையன் கோயில் தெருவைச் சோ்ந்த திலகர்ராஜா (45), டி.காமக்காபட்டியைச் சோ்ந்த முருகன் (50) ஆகியோா் சட்டவிரோதமாக மதுக் கூடம் நடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் விற்பனைக்காக வைத்திருந்த 63 மதுப் புட்டிகள், எரிவாயு உருளை, முட்டை, சுண்டல் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.