இடிந்து விழுந்த பயணிகள் நிழற்குடை
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு இரு புறமும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தென்காசி ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு இரு புறமும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனைக்கு எதிரே வடபுறத்தில் உள்ள நிழற்குடை இரு நாள்களுக்கு திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கிருந்த பயணிகள் அனைவரும் நகரப்பேருந்தில் ஏறிச் சென்றனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த இடத்தில் நவீன இருக்கை வசதியுடன் புதிய நிழற்கூரை கட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

