5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

எரிவாயு விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On :

விருதுநகர் மாவட்டத்தில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

 இது குறித்து மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எரிவாயு உருளை நுகர்வோர்கள் பயனடையும் வகையில் விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை களைவதற்காக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மேற்குறிப்பிட்ட நாளில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார்.

 அதனால், இக்கூட்டத்தில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் காணப்படும் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தெரிவித்து தீர்வு காணலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.