5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்.26) விடுமுறை!

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து...

பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Updated On :

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

மேலும், மதுரை, திண்டுக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமையில் (அக்.26) மிக கனமழைக்கான இளஞ்சிவப்பு (ஆரஞ்சு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக். 26) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Holiday for schools only in Dindigul district tomorrow (Oct. 26)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER