ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

சிவகாசி அருகே கல்குவாரியில் மண்டை ஓடு கண்டெடுப்பு

சிவகாசி அருகே செல்லையா நாயக்கன் பட்டி கல்குவாரியில் கிடந்த மண்டை ஓட்டினை போலீஸார் புதன்கிழமை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

சிவகாசி அருகே செல்லையா நாயக்கன் பட்டி கல்குவாரியில் கிடந்த மண்டை ஓட்டினை போலீஸார் புதன்கிழமை  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செல்லையா நாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரியில் மண்டை ஓடு கிடப்பதாக, அக்கிரம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த மண்டை ஓட்டினைக் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
    பின்னர் தடயவியல் துறைக்கு மண்டை ஓடு அனுப்பி வைக்கப்படும் என போலீஸார் தெவித்தனர்.   
  இது குறித்து வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.