ராஜபாளையத்தில் கம்பன் கழக அறக்கட்டளைக் கூட்டம் தலைவர் பி.ஆர். விஜயராகவராஜா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கழக அறங்காவலர் என்.எஸ்.முத்துகிருஷ்ண ராஜா வரவேற்றுப் பேசினார். கழகத்தின் 2017 - 18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்ட விவரங்களையும், ஆண்டறிக்கையையும் கழகச் செயலாளர் பீ.உமாசங்கர் வாசித்தார். வரும் 2018 - 19 ஆண்டு கணக்குகளையும் தணிக்கையாளர் ஆர்.சுரேஷ்குமார் கொண்டு தணிக்கை செய்யத் திட்டமிடப்பட்டது.
கழகத்தின் 38 ஆவது ஆண்டு விழாவுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கும், விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழறிஞர்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கே.கோபால்சாமி, சுகந்தம் என்.எஸ். ராமகிருஷ்ண ராஜா ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். கழகச் செயலர் ரெ.ராஜ்குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

