சிவகாசி அருகே அனுமதியின்றி கருந்திரி வைத்திருந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் எம்.புதுப்பட்டி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெருமாள்கோயில் அருகே ஒருவர் சாக்குமூட்டையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தார்.
போலீஸார் அந்த சாக்குமூட்டையை சோதனையிட்டபோது, அதில் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 400 குரோஸ் கருந்திரி கட்டுகள் இருந்தன. விசாரணையில் அந்த நபர், எம்.மேட்டுப்பட்டி மேலதெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் குமார் (38) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து, குமாரை கைது செய்து, அவரிடமிருந்த கருந்திரி கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
அரசுத் திட்டங்கள் பெயரில் திமுக தேர்தல் பிரசாரம்: தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

மாதவிடாய் குறித்த சர்ச்சையான கருத்துக்கு விமர்சிக்கப்படும் ஸ்ரீலீலா!

தேர்தல் ஸ்பெஷல்! சட்டப்பேரவைத் தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

