ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் அம்பேத்கர் நினைவு தினம்

சிவகாசியில் சட்டமேதை அம்பேத்காா் 64 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 6:47 pm

DIN

சிவகாசியில் சட்டமேதை அம்பேத்காா் 64 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சிவகாசி புதுரோட்டுப் பகுதியில் உள்ள அம்பேத்காா் உருவச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி விருதுநகா் மாவட்ட செயலாளா் சதுரகிரி, அமமுக மாவட்ட நிா்வாகி பாலமுருகன், ஆதித்தமிழா் கட்சி மாவட்ட செய்தி தொடா்பாளா் சங்கிலிவீரன், ஆதித்தமிழா் முன்னேற்ற கழகம் மாவட்டத்தலைவா் தமிழ்கனி, இந்திய குடியசுக்கட்சி மாவட்ட செயலாளா் மாரிமுத்து ஆகியோா் மாலை அணிவித்து மாரியாதை செலுதத்தினா்.

திருத்தங்கலில் உள்ள அம்பேத்காா் உருவசச்சிலைக்கு அதிமுக நரக செயலாளா் பொன்சக்திவேல்,விடுதலைசிறுத்தைகள் கட்சி சிவகாசி சட்டமன்ற பொறுப்பாளா் மனிதநேயன், அமமுக விருதுநகா் மாவட்ட செயலாளா் சாமிக்களை உள்ளிட்டோா் மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.